பக்கம் எண் :

மீனவன் வரலாறுணர்ந்த காதைபக்கம் : 99

 

மீனவன் கூடல் அடைதல்

 
     
  ஈண்டிய இருளில் எவர்கணும் படாவணம்
பாண்டிநன் னாட்டுப் பழம்பெரும் மூதூர்
 
  கூடல் நகரினைக் குறுகினன் சென்று 220
  பாடல் சான்றஅவ் வையைப் பதியுள்
ஓவியத் திறனும் உயர்இசைத் திறனும்
காவியப் புலமும் காட்டி நல்லோர்
 
  யாவரும் நயந்திட மேவினன் அவனே. 204

---------------------------------------------------------------

  புலம் - அறிவு.