முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
மனோன்மணீயம்
53
(நேரிசையாசிரியப்பா)
நாரா,
(தனிமொழி)
நல்லது மிகவும் ! செல்லிடந் தோறுங்
கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்?
புதுமை யிங்கிதுவும் ! பொருந்துவ
தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே.
1
(நாராயணன் போக.)
இரண்டாம் அங்கம் ; 2-வது களம்
முற்றிற்று.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்