பக்கம் எண் :

மனோன்மணீயம்
61

கலித்துறை.

அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள
இடையில் நிகழ்த்த கனாத்திற வைபவ மென்னையென்க !
உடலு ளுலண்டெனவே யுழல்கின்ற வுயிர்க ளன்புந்
தடையில் கருணையுஞ் சந்தித்த லெங்ஙனஞ் சாற்றுதுமே.

இரண்டாம் அங்கம்

முற்றிற்று.

ஆசிரியப்பா

22 - க்குஅடி708

ஆசிரியத் துறை

3 - க்கு‘’12

கலித்துறை

1 - க்கு‘’4
---
ஆக அங்கம் 1 -க்கு: பா - 26 க்கு‘’724