கலித்துறை
சாற்றரும் ஆபதந் தான்றவிர்த் தின்பந் தரமுயன்றுதோற்றருங் கற்படை யேதோ வமைத்தனன் சுந்தரனே.வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன்மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே.
மூன்றாம் அங்கம்
முற்றிற்று
--------
”