பக்கம் எண் :

மனோன்மணீயம்
136

பலதே.

உன்குணம். நாரணன்

சொன்னது கேட்டிலை?
குடில,

சொல்லிற் கென்குறை?

முன்னிலும் பன்னிரு பங்கவன் துட்டன்.

(சேவகன் வர)

சேவகன்.மன்னவ னழைத்தா னுன்னைமற் றப்புறம்.
குடில,வந்தன மீதோ! சுந்தரர் போயினர்?
சேவ, .275.போயினர்.
குடில,

ஓ! ஓ! போ - இதோ வந்தோம்.

(சேவகன் போக)

(தனதுள்)ஆயின தென்னையோ வறிகிலம். ஆயினுஞ்
சேயினு மெளியன். திருப்புவம் நொடியே..

(2)

(குடிலனும் பலதேவனும் போக)

நான்காம் அங்கம், 4-வது களம்

முற்றிற்று.