பக்கம் எண் :

52குறள் காட்டும் காதலர்

உறங்குவதில்லை. அவர் வந்தால் மகிழ்ச்சியால் உறங்குவதில்லை.
இப்படி இருநிலைகளுக்கும் இடையே இன்னல் உற்று வருந்துகின்றன"
என்று உணர்கிறாள்.

வாராக்கால் துஞ்சா
வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண். (குறள், 1179)