"தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் உணர்ச்சி ஏற்பட்டிருப்பது தேசியத்தின் ஒரு சிறந்த பலனே. இதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது. சில தலைவர்கள் இதை ஒப்புக்கொள்ளாததால்தான் சச்சரவு ஏற்பட்டது."1 1. டாக்டர்.ரா.க.சண்முகனார் மணிவிழா மலர்; பக்.245 |