லிருந்து 35 கி.மீ. தொலைவில் உருவாக்கப்பட்டுள்ள குந்தா நீர்
மின்சக்தி திட்டங்களும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் மின்சக்தி
உற்பத்தி நிலையங்களாகும். (குந்தா நீர் மின் திட்டம் கனடா
நாட்டின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது.) தமிழ் நாட்டில்
உருவான முதல் நீர் மின்சக்தி திட்டம் பைகாரா நீர் மின்
சக்தி திட்டமாகும். (1932)
உதகமண்டலத்திலிருந்து 64 கி.மீ.
தொலைவில
(உதகமண்டலம்-மைசூர் சாலையில்) முதுமலை வனவிலங்கு
சரணாலயம் உள்ளது. இதுவே தமிழ்நாட்டில் முதன்முதல்
அமைக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் ஆகும் (1940).
|