228 | தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் |
சபை ஆலயம் ஆகியவை இங்குள்ள முக்கியக் கிறித்தவ
ஆலயங்களாகும், செண்பகனூரில் இயேசு சபையினரால்
உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், ஓர்அரிய படைப்பு
ஆகும். அருங்காட்சியகத்தை அடுத்து அமைந்திருந்த புனித
நெஞ்சக் கல்லூரி 1980ஆம் ஆண்டு முதல் சென்னைக்கு
மாற்றப்பட்டுள்ளது.
|
|
|