பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்67

பெருமாள் கோவிலிலிருந்து கிழக்கில் சுமார் 1 கி.மீ.
தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. இது சுமார் 1000
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான ஆலயம்
ஆகும். இது ஸ்ரீசௌந்தரவல்லி தாயார் சமேத
ஸ்ரீபூதபுரீஸ்வரர்
கோவில் என அழைக்கப்படுகிறது.