உடுக்க உடையும் எல்லார்க்கும் கிடைக்கவேண்டும் ; சென்னை மாநகரில் ‘கன்றாவி’ யாகவுள்ள தோற்கன்றுகள் ஒழிந்து பாற் கன்றுகள் பெருகவேண்டும் ; தமிழ்நாடு தன்னரசு பெறுதல் வேண்டும் ; தமிழ்த் தாய் அரியாசனத்தில் அமர்ந்திருத்தல்வேண்டும்” என்று எல்லாம் வல்ல ஆண்டவனை இந்நன்னாளில் வேண்டுவோமாக ! |