|
இவைகள் எல்லாம் ஒரே பொருளைப் பற்றிக்கூறும் நூல்கள் என்று தெரிந்து
கொள்ளுக’’
இது அவ்வையார் பாடல். இப்பாடலுக்கு வேறு விதமாகவும் பொருள்
கூறுவோர்
உண்டு.
மேலே காட்டியவைகளிலிருந்து ஒரு உண்மையை நாம் காணலாம். திருவள்ளுவர் பல
நூல்களையும் கற்றறிந்தவர்;
வடமொழி நூல்களையும்
கற்றறிந்தவர் என்பதுதான்
அவ்வுண்மை.
வள்ளுவர் பல நூல்களையும், கற்றறிந்தவர். பல நூல்களின்
கருத்துக்களையெல்லாம்
திரட்டியே
திருக்குறளை இயற்றினார்.
இவ்வுண்மையை
அவருடைய வாய் மொழிகளே
காட்டுகின்றன.
|