உரைப்பாட்டு |
|
|
|
குடிகளுக்குத்
தெரியாத பாஷையிலே கொண்டுசெலுத்துமரசு |
|
கொடுமை
யாகுமன்றோ |
|
அடிகளுக்குப்
பயந்தளிக்கும் ஆதரவும் அடிமைத்தன மாகுமன்றோ |
|
|
|
ப. |
|
|
|
எழுத்தே
யறியாமக்கள் இருந்தார் அறியாமைக்குள் |
|
இன்னவரை
அதிகாரத்தில் இசையச் செய்வதோ |
|
இசையச்
செய்வதோ பெருவசையைப் பெய்வதோ |
|
|
|
உரைப்பாட்டு |
|
|
|
ஓரிடத்தில்
தாய்ப்பாஷையில் ஓரிடத்தில் அயற்பாஷையில் ஓர் |
|
அரசுநடப்பின் ஈடுவாமோ. |
|
மாரிடத்திலே தாயும்
பாலொழுகி ஒரு பக்கம் நீர் ஒழுகத்தான்மனம் |
|
ஆமோ. |
(தாய்) |