ப. |
|
|
|
தமிழிலே
பேரைத் தாங்ககில் லாரைத் |
|
தமிழரெனவுந்
தகுமோ |
|
|
|
து. ப. |
|
|
|
அமிழ்தினு
மினியபூ வுமிழ்தரு தேனாம் (தமிழிலே) |
|
|
|
உ.1 |
|
|
|
தாயை
மறுதலிக்கை தாயிடத் தன்போ |
|
தூய தமிழ்ப்பெயரின்
தொடர்பின்மை பண்போ |
(தமிழிலே) |
|
|
2 |
|
|
|
மொழிகளுக்
கரசியாம் முதுதமிழ்ச் சொல்லை |
|
இழிவெனக்
கருதுகை இழிதக வெல்லை |
(தமிழிலே) |
|
|
3 |
|
|
|
தன்பெயர்
தமிழாகத் தாங்கியிரா விடமே |
|
செந்தமிழை
யுயர்த்திச் சிறப்பித்தல்என் மடமே |
(தமிழிலே) |
|
|
4 |
|
|
|
பிறமொழிப்
பேர்கொண்டாரின் பேர்இடம் தாங்கின் |
|
பெயர்வதில்லா
மல்தமிழ்ப் பெருமையே நீங்கும் |
(தமிழிலே) |