ப. |
|
|
|
ஏமாற்றல்
ஏன் இன்னுமே - இவ்வண்ணமே |
|
|
|
உ. 1 |
|
|
|
நாமேற்றும்
ஆரியனும் நண்ணுந் திராவிடனும் |
|
நம்மவனுந்
தமிழன் தெம்மாடி யென்றே யின்னும் |
(ஏமா) |
|
|
2 |
|
|
|
ஆரியம்
தேவமொழி அதிலே வழிபாடென்று |
|
பூரிய
அயலாரே புன்சிறு பான்மை நின்று |
(ஏமா) |
|
|
3 |
|
|
|
தமிழுக்
கொன்றுஞ் செய்யாதும் தமிழ்த்தொண்டரைப் போற்றாதும் |
|
தமிழை
வளர்த்தோ மென்று தருக்கி யரசு கூறும் |
(ஏமா) |
|
|
4 |
|
|
|
கலவை
மொழியிற் கல்வி கற்பிக்குந் திட்டமொன்றைக் |
|
குலவுந்
தமிழே யென்று கொண்டாடுங் கட்சியின்றே |
(ஏமா) |
|
|
5 |
|
|
|
திரைப்பட
மொழியையே தீவிய தமிழென்று |
|
உரைப்பிட
மெல்லாஞ் சொல்லி உண்மை யறியாதாரை |
(ஏமா) |