ப. |
|
|
|
இதுவொரு புதுமையானதே - இழிவு தருவதே |
|
|
|
து.ப. |
|
|
|
இத்தமிழகத்
திருந்தயலார் இதனை யெதிர்ப்பதே |
(இது) |
|
|
உ. 1 |
|
|
|
முத்தமிழ்
மறைமலையடிகள் ஒத்த தமிழும் ஒருதமிழா |
|
எத்தனையும
தின்பமுண்டோ எனவினவுவதே |
(இது) |
|
|
2 |
|
|
|
முந்து
தொல்காப்பியத் தெழுத்தன்றும் |
|
பிந்தியசோகன்
கல்வெட்டி னின்றும் |
|
வந்தென
வுலகரங்கி லின்றும், வழிவிளம்புவதே |
(இது) |
|
|
3 |
|
|
|
மாமறை
மலையடிகள் நாட்டும் |
|
சோம
சுந்தர பாரதி கூற்றும் |
|
பாரதி
தாசன் பைந்தமிழ்ப் பாட்டும் பகரும் தீதென்பதே |
(இது) |