3 |
|
|
|
வடமொழியின்
கிளையே வண்டமிழ் என்று காட்டும் |
|
மடவகர
முதலிய மன்னும் இத்தமிழ் நாட்டும் |
(தமிழனே) |
|
|
4 |
|
|
|
மறைமலை யடிகளை மறைத்தனர் முற்றும் இங்கே |
|
மறையவர் கையிற் சேரின் மலர்வது தமிழ் எங்கே? |
(தமிழனே) |
|
|
5 |
|
|
|
அரியணை
மேல்தமிழை அமர்த்தினோம் என்றே சொல்லிப் |
|
புரியணை
மேலிருத்திப் பொருத்துவர் பின்னே கொள்ளி |
(தமிழனே) |
|
|
6 |
|
|
|
இந்தியும்
எந்தா யென்றே ஏற்றித் தொழுது நின்றார் |
|
நந்தமிழ்
அந்தோ சொந்த நாட்டிலும் வாழ ஒன்றார் |
(தமிழனே) |
|
|
7 |
|
|
|
ஆரியன்
தெய்வ மென்றே அடிமைத் தனத்தில் வாழ்ந்தான் |
|
ஏரண
உண்மை கண்டும் இழிந்த விலங்காய்த் தாழ்ந்தான் |
(தமிழனே) |