ப. |
|
|
|
நானொரு
தமிழன் நான்வந்த வழியே |
|
தேனினு
மினிய செந்தமிழ் மொழியே |
|
|
|
து. ப. |
|
|
|
வானுற
வெனும்பொய் வடமொழி யொழியே |
|
வண்டமிழ்
கெடவழி வகுத்தது பழியே |
(நானொரு) |
|
|
உ. |
|
|
|
கோனவன்
பிறப்பும் குடிகளின் வழியே |
|
குலைந்திடும்
ஆட்சியும் குறுவாழ்வுச் சுழியே |
|
மாநிலத்
தொழில்கள் மனங்கொள்ளும் உழியே |
|
மருவிய குலவினம் மன்னில மொழியே |
(நானொரு) |