ப. |
|
|
|
பற்றிருந்
தாலும் போதும் பைந்தமிழ்மேல் |
|
|
|
உ. 1 |
|
|
|
கற்றவரே
தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார் |
|
கல்லாத
பேரே தமிழ்க் காவல ராகி வென்றார் |
(பற்றி) |
|
|
2 |
|
|
|
சின்னச்
சாமி யிளைஞன் செந்தமிழ் கற்ற துண்டோ |
|
அன்னைத்
தமிழைக் காக்க அழலிற் குளித்தா னன்றோ |
(பற்றி) |
|
|
3 |
|
|
|
கோடிக் கணக்கிற் செல்வம் குவித்தார் கொடாத கண்டர் |
|
ஓடியாடித்
தொகுத்தே உதவினார் ஏழைத் தொண்டர் |
(பற்றி) |
|
|
4 |
|
|
|
மாண்டபின்
னருந்தமிழ் மாணவ னென்ன அன்பு |
|
பூண்டனர்
போப்பையரும் பொறிக்கக் கல்லறை முன்பு |
(பற்றி) |
|
|
5 |
|
|
|
காசை
யிழக்கவேண்டா கடுஞ்சிறை செல்ல வேண்டா |
|
பேசும்
தமிழின் தூய்மை பேணியே காக்க வேண்டும் |
(பற்றி) |
|
|
6 |
|
|
|
நற்றமிழ்
மாண்பை யெல்லாம் நாடி யறியா தோரும் |
|
பெற்றவள்
போலே யின்று பிழைக்க வுதவும் பாரும் |
(பற்றி) |