முத்தமிழ்
எனுந்திரு மொழியே |
|
|
|
பர
வழியே |
|
புல
விழியே |
|
கறும் பிழியே |
(முத்தமிழ்) |
|
|
இத்தரை
தனிமுதல் இயற்கையி லெழுந்தே |
|
எழிலுந்
திரவிடம் எனுங்குலக் கொழுந்தே |
|
முத்திற
மொழிகளும் முகமுற விழுந்தே |
|
முக்கிய மாகவுனைப் போற்ற |
|
|
|
முடி
யேற்ற |
|
பெரு வீற்ற |
|
பணி
யாற்ற |
(முத்தமிழ்) |
|
|
ஏனைய
மொழியினும் இலக்கண வரம்பே |
|
இருப்பதால்
அமரர்க்கும் இன்சுவைக் கரும்பே |
|
நானில
மொழிகளின் நடுவுறு நரம்பே |
|
|
|
நடுவாகப் பலமத குலமே |
|
நுகர்
நலமே |
|
விளை நிலமே |
|
அருங் கலமே |
(முத்தமிழ்) |
|
|
ஓதுதற்
கெளியவாய் உணர்வதற் கரிய |
|
உத்தம
மறைபல உனக்கென உரிய |
|
வாதவூரர்
மூவரே வலமைகள் புரிய |
|
வாய்த்ததோர்
பெருந்திருப் படையே |
|
|
|
கவி
நடையே |
|
செவி
மடையே |
|
எனை யடையே |
(முத்தமிழ்) |