5ஆம
5ஆம் பாடம்
கடல் பாட்டு

இதற்குக் குறிப்பிட்ட
மெட்டு இல்லை. இசைந்தபடி பாடலாம்.
1. |
ஓ! ஓ!
கடலே! |
|
ஒலித்த
கடலே! |
|
வா! வா!
கடலே! |
|
வளைத்த
கடலே! |
|
|
2. |
அலைகள் பெரிய |
|
மலைபோல்
முந்தி |
|
பலமாய்
வந்து |
|
பாய்கிற கடலே! |
|
|
3. |
சோப்பை
நீரில் |
|
தோய்த்தது
யாரே? |
|
தாக்கிய
நுரைகள் |
|
தங்கிய
கடலே! |
|
|
4. |
நல்ல
வானில் |
|
நட்சத்
திரம்போல் |
|
உள்ளே
மீனை |
|
ஒளித்த
கடலே! |
|
|
5. |
வானம்
போல |
|
வண்ணக்
கடலே! |
|
கூனி
யிருக்கும் |
|
குளிர்ந்த
கடலே! |
|
|
6. |
உப்புக்
கடுக்கும் |
|
உவர்த்த
கடலே! |
|
சிப்பி ஒதுக்கும் |
|
சிறந்த
கடலே! |
|
|
7. |
அமைதி
யாகு |
|
அலைந்த
கடலே! |
|
எமதுமணல்
வீட்டில் |
|
ஏறாதே!
கடலே! |
|
|
|