8ஆம
8ஆம் பாடம்
மண்ணாங் கட்டிவிருந்து
'என்னருமைக்
குஞ்சுகளாம்' என்ற மெட்டு.
1. |
மண்ணாங்கட்டி
மாப்பிள்ளைக்கு |
|
மண்ணாங்கட்டிப்
பெண்ணே |
|
மண்ணாங்கட்டிச்
சாப்பாட்டுக்கு |
|
மண்ணாங்கட்டித்
தண்ணீர் |
|
|
2. |
ஓடெடுத்துக்
கல்லடுப்பில் |
|
உலையேற்றிக் கீழே |
|
சூடெடுக்கத்
தட்டித் தட்டிச் |
|
சுக்காங்கல்லை வைத்து |
|
|
3. |
அடுப்பூதி அடிக்கடியே |
|
அம்மா! சோளத்
தட்டைத் |
|
துடுப்பாலே
உலைகிண்டித் |
|
தூசி
உப்பைத் தூவி |
|
|
4. |
சோறாக்கி இப்படியே |
|
சுகமான
குழம்பும் |
|
வேறாக்கிக்
கலியாண |
|
விருந்திடுவோம்
வாரும் |
|
|
5. |
எல்லாரும் சாப்பிட்டே |
|
இருந்த மீதிச்
சோற்றில் |
|
தண்ணீரை ஊற்றி
இந்தத் |
|
தனிஅறையில் வைப்போம். |
|
|
|