11ஆம
11ஆம் பாடம்
நிலா வழைத்தல்

1. |
நிலா! நிலா!
ஓடிவா |
|
நில்லாதே
ஓடிவா |
|
நிலா! நிலா!
ஓடிவா |
|
நெல்லெடுத்துக்
கொண்டுவா. |
|
|
2. |
கண்ணை
மூடிக் கொள்ளுறேன் |
|
கண்முன்னே
ஓடிவா |
|
எண்ணி மூன்று
முடிக்குமுன் |
|
என்முன்னே
ஓடிவா. |
|
|
3. |
மிட்டாயும் தருகிறேன் |
|
மெள்ள
மெள்ள ஓடிவா |
|
கட்டாயம்
ஓடிவா |
|
காசுனக்குத் தருகிறேன். |
|
|
4. |
ஆனைமேலே
ஏறிவா |
|
அம்பாரி
வைத்துவா |
|
சீனியெல்லாம்
தருகிறேன் |
|
சீக்கிரமாய்
ஓடிவா. |
|
|
5. |
கண்ணாடி கொண்டுவா |
|
கையெடுத்து வீசிவா |
|
பொன்னாலே மணியாலே |
|
பூமுடித்துக் கொண்டுவா |
|
|
|