|
ப. |
|
|
|
|
|
காகிதப்பாய்
முடைவோம் - கருத்துடன் நாம் |
|
|
காகிதப்பாய்
முடைவோம். |
|
|
|
|
|
உ. |
|
|
|
|
1. |
காகிதத்தை
மடித்துக் கத்தரியைப் பிடித்து |
|
|
காகிதத்தின்
நடுவில் கால்விட் டரிந்து |
(காகிதப்) |
|
|
|
2. |
மூங்கிலில்
ஈக்கறுத்து முனியைப் பிளந்து சீவி |
|
|
பாங்குடன்
சல்லித்தாளைப் பையப் பொருத்தி |
(காகிதப்) |
|
|
|
3. |
ஈக்கைப்
பிடித்துத் தாளின் இழையை நீக்கிச் செலுத்தி |
|
|
தூக்கியே
முறைதோறும் நுட்பமாகவே |
(காகிதப்) |
|
|
|
4. |
ஓரிழை தள்ளிப்
பின்ன ஒழுங்கான ஓலைப்பாயாம் |
|
|
ஈரிழை தள்ளினாலோ
இது மூங்கிற்பாய் |
(காகிதப்) |
|
|
|
5. |
நேராய்
இழைஇருத்தி செய்வது கோரைப் பாய்தான் |
|
|
மாறாகச்
சாய்ந்திருப்பின் மற்றப் பாய்களாம் |
(காகிதப்) |