|
'இந்த
உடலை நம்பி' என்ற மெட்டு |
|
|
1. |
கத்தரிக்காய்த்
தோட்டக் கதையைக் கேளாய் - இது |
|
பத்திரமாய்
மனம் பதியக் கேளாய். |
|
|
2. |
மண்ணை முதல்வெட்டிக்
கரம்பையிட்டு - கட்டி |
|
மண்ணை
உடைத்தபின் உரத்தையிட்டேன். |
|
|
3. |
மேடு
பள்ளமின்றி மிகத்திருத்தி - மிக |
|
மேலான
பழத்துள்ள விதை விதைத்தேன். |
|
|
4. |
காலையும்
மாலையும் தண்ணீர்விட - இது |
|
நாளையி லேசிறு
முளைகள் கண்டேன். |