பக்கம் எண் :

விட்டு விட்ட குப்பை 139

பிழை
அப்பாவி
அப்படியாக்கொத்த
அமக்களம்
அருகாமை
இளைமை
இன்னாளில்
ஈர்க்குளி
உத்தரவன்னியில்
எல்கை
ஏழரை நாட்டுச் சனியன்
ஐநூறு
ஒண்டியாய்
களிகூறுங்கள்
கடேசி, கடாசி
கம்மனாட்டி
கருப்பு
கழிசடை
கிழங்கு வருவல்
கிடாய்
குத்துயிர்
குருக்குத்தெரு
கெவுளி
கைத்தரி
கைமாத்து
சமயல்
சதை
சிலது
சீயக்காய்
திருத்தம்
அற்ப ஆவி
அப்படியாதற்கு ஒத்த
அமர்க்களம்
அருகண்மை, அருகில்
இளமை
இந் நாளில்
ஈர்கொல்லி
உத்தரவின்றி
எல்லை
ஏழரை ஆட்டைச் சனியன்
ஐந்நாறு
ஒன்றியாய்
களிகூருங்கள்
கடைசி
கைம் பெண்டாட்டி
கறுப்பு
கழியாடை
கிழங்கு வறுவல்
கடா
குற்றுயிர்
குறுக்குத் தெரு
கௌளி
கைத்தறி
கைம்மாற்று
சமையல்
தசை
சில
சிகைக்காய்