பக்கம் எண் :

140நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சும்மாடு
சோம்பேரி
தகுந்தாப் போல்
துருநீரு
தேனீர் (தேன்+நீர்)
நஞ்சை
நோம்பு
பலது
பத்மனாபன்
பழய
பயிறு
பன்ரெண்டு
பாவக்காய்
புட்டு
புஞ்சை பூர்க்கும்
பெரிசு
மணத்தக்காளி
மாரில் அடித்தான்
மார்வலி
மானம் பார்த்த பூமி
மானிலம்
முடுக்கு
முந்தாணி
மேநாடு
வல்லுனர்
விரை
வீட்டுப்புரம்
வெத்திலை
வெங்கலம்
வேர்க்குரு
சுமையடை
சோம்பேறி
தகுந்தாற் போல்
திருநீறு
தேநீர்
(Tea)
நன்செய்
நோன்பு
பல
பத்மநாபன்
பழைய
பயறு
பன்னிரண்டு
பாகற்காய்
பிட்டு
புன்செய் பூக்கும்
பெரிது
மணித்தக்காளி
மார்பில் அடித்தான்
மார்பு வலி
வானம் பார்த்த பூமி
மாநிலம்
மிடுக்கு
முன்தானை
மேனாடு (மேல் + நாடு)
வல்லுநர்
விதை
வீட்டுப்புறம்
வெற்றிலை
வெண்கலம்
வேர்க்குறு