பொருள் மாறுபடாமல் இருக்குமா? ஆதலால், பொருளுக்கு
ஏற்றவாறு எழுத்தறிந்தும் எழுதுதல் வேண்டும்.
எழுத்து வேறுபாடு அறிவதற்குக் கீழ்வருவன மிகுந்த உதவி
செய்யும்; படித்துப் பாருங்கள்.
ரகர றகர வேறுபாடுகள்
| அரம் -
அறம் -
அரன் -
அறன் -
அரி -
அறி -
அரை -
அரை -
அறை -
ஆர -
ஆற -
இரங்கு -
இறங்கு -
இரந்தான் -
இறந்தான் -
இரை -
இறை -
|
ஓரு கருவி
தருமம்
சிவன்
தருமம்
வெட்டு, திருமால்.
தெரிந்து கொள்
மாவாக்கு
பாதி (அரைப் பங்கு)
வீட்டுப்பகுதி,
கன்னத்தில் அடி.
நிறைய (வயிறார
உண்)
சூடு குறைய
கருணைகாட்டு
கீழே வா
யாசித்தான்
செத்தான்
தீனி, இரைந்து
பேசு.
அரசன், வரி,
கடவுள், நீர்இறை.
|
உரை - |
சொல், பொருள்கூறு. |
| உறை - |
தலையணை உறை,
அஞ்சல் உறை. |
| எரி - |
தீ |
| எறி -
| வீசு
|
| ஏரி -
|
நீர்நிலை
|
| ஏறி -
| மேலேபோய்
| | ஒரு -
| ஒன்று
| |
ஒறு - |
தண்டி |
|
கரி -
|
யானை,
அடுப்புக்கரி.
|
| கறி -
|
காய்கறி, இறைச்சி.
|
|
கருப்பு -
|
பஞ்சம்
|
| கறுப்பு -
|
கருநிறம், வெகுளி.
|
(நீக்ரோவர் கறுப்பர் என்றாவது கரிய
நிறத்தினர் என்றாவது கரு நிறத்தினர்
என்றாவது எழுதுக.) |
|