Infectious Diseases -தொற்று நோய்கள்.
Contagious Diseases - ஒட்டு நோய்கள்.
Injection - ஊசி போடுதல்.
Inoculation - தடுப்பு ஊசி போடுதல்.
Doctor - மருத்துவர்.
Surgeon - அறுப்பு மருத்துவர்.
Physician -மருந்தறிஞர்.
Physician amp; Surgeon -மருந்தர் மருத்துவர்.
Compounder - மருந்தாளுநர்.
Influenza - பெருஞ்சளிக் காய்ச்சல்
Malaria - முறைக் காய்ச்சல்.
Typhoid - குடற்புண் காய்ச்சல்.
Appendicitis - குடல் வால் அழற்சி.
Tuberculosis - உருக்கி நோய்.
Peptlc ulcer - வயிற்றுப் புண்.
Syphilis - கிரந்தி நோய்.
Resistance - எதிர்ப்புச் சக்தி.
Hook worm - கொக்கிப் புழு.
Inflammation - அழற்சி.
Thermometer - அனலளவை.
Temperature- தட்பவெப்ப நிலை.
Phenyle - கிருமி நீக்கி.
Enema - குடற்கழுவு கருவி. நீரேற்றி.
Aerated water - ஆவிநீர்.
Soda - உப்பாவி நீர்.
Mortuary - சவக்கிடங்கு.
Funnel - வைத்தூற்றி.
Microscope - உருப்பெருக்கி.
Antibiotics - எதிர் உயிர் மருந்துகள்.
Anaemia - இரத்தச்சோகை.
Bacteriological Examination - நுண்கிருமிச் சோதனை.
Bacterial Colony - நுண்கிருமிக் குடியிருப்பு.
Bedsore - படுக்கைப் புண்.
Colon - பெருங்குடல்.
Carriers - கிருமிக் கடத்திகள்.
Red corpuscle - சிவப்பு அணு.
Diarrhoea - வயிற்றுப்போக்கு.
Dysentery - வயிற்றுக் கடுப்பு நோய்.
Diabetis - நீரிழிவு நோய்.
Eosinophils - அமில விரும்பு வெள்ளணுக்கள்.
Haemorrhage - இரத்த ஒழுக்கு.
Metabolism - வளர்சிதைவு மாற்றம்.
X-ray - உள்நிலைகாட்டி.
சட்டத் தொடர்புடையவை
Will - விருப்பு முறி. விருப்பு ஆவணம்.
Advocate - வழக்குரைஞர்.
Appeal - மேல் தீர்ப்பு வேண்டல். மேல் முறையீடு.
Abetment - உடந்தை.
Constitution - அரசியல் அமைப்பு.
Criminal Law - குற்ற இயல் சட்டம்.
Civil Law - உரிமை இயல் சட்டம். பொதுச் சட்டம்.
Civil Case - உரிமையியல் வழக்கு.
Criminal Case - குற்ற இயல் வழக்கு.
Nuisance - தொல்லை. தொந்தரவு.
Summons - அழைப்பாணை.
Tribunal - நடுவர் மன்றம், தீர்ப்பு முறை மன்றம்.
Election Tribunal - தேர்தல் தீர்ப்புக்குழு.
High Court - உயர் வழக்கு மன்றம்.
Court of Small Causes - சிறு வழக்கு மன்றம்.
Supreme Court - தலைமை அல்லது உச்சவழக்கு மாமன்றம்.
Bench Court - அறக்குழு மன்றம்.
Approver - குற்ற ஒப்புச்சான்றாளன்.
Magistrate - தண்டனை அதிகாரி.
District Munsiff - கோட்ட நடுவர்.
|