|
District Judge - மாவட்ட நடுவர்.
Session Judge - குற்ற இயல் மீயுயர் நடுவர்.
அரசுத் தொடர்புடையவை
State - அரசு.
Indian Union - இந்தியக் கூட்டரசு, இந்திய ஒன்றிப்பு.
Dominion State - தன்னாட்சி நாடு.
Commonwealth Countries - தன்னாட்சிப் பொதுநல உறவு நாடுகள்.
Democracy - குடியாட்சி.
Republic - குடியரசு,
Central Government - மத்திய அரசாங்கம், நடுவண் அரசு.
Federal Government - கூட்டரசு.
Veto Power - மறுப்பாணை.
Consul - வேற்றரசுப் பிரதிநிதி.
Ambassador - தூதுவர்.
Embassy - தூதுக்குழு.
Act, Law - சட்டம்.
Rules - விதிகள்.
By-Law - துணை விதி.
Election - தேர்தல்.
By-Election - இடைத் தேர்தல்.
Candidate - விழைவாளர். வேட்பாளர்.
Legislative Assembly - சட்டமன்றம்.
Legislative Council - மேல் சட்டமன்றம்.
Parliament - நாடாளும் மன்றம்.
Lok Sabha - நாடாளும் மன்றம்.
Rajya Sabha - நாடாளுமன்ற மேலவை.
Vote - வாக்கு.
Poll - தேர்தல் வாக்களிப்பு.
Ballot Paper - குடவோலை, வாக்குச் சீட்டு.
Electorate - தொகுதி.
Adjournment - ஒத்திவைப்பு.
Interpellation - இடைவினா எழுப்புதல்.
Colonies - குடியேற்ற நாடுகள்.
Immigration - குடியிறக்கம்.
Emigration - குடியேற்றம்.
Gazette - அரசுச் செய்தித்தாள், அரசிதழ்.
Cold War - சூழ்ச்சிப் போர்.
ஆட்சித் தொடர்புடையவை
Taluk Board - ஊராண்மைக் கழகம்.
Panchayat Board - ஐவராயம், சிற்றூர் ஆட்சி.
District Board - நாட்டண்மைக் கழகம்.
Municipality - நகராண்மைக் கழகம்.
Corporation - மாநகராட்சி மன்றம், மாநகராட்சி.
Mayor - மாநகர் மன்றத் தலைவர்.
Commissioner - ஆணையாளர், ஆணையர்.
Thasildar - வட்டவருவாய் அலுவலர்.
Dy. Thasildar - வட்டத்துணை வருவாய் அலுவலர்.
Asst. Thasildar - வட்ட உதவி வருவாய் அலுவலர்.
District Collector - மாவட்ட ஆட்சித் தலைவர்.
Dy. Collector - மாவட்ட ஆட்சி இளந்தலைவர்.
Assistant Collector - மாவட்ட உதவி ஆட்சித்தலைவர்.
Sub- Collector - மாவட்ட ஆட்சித் துணைத்தலைவர்.
Board of studies - பாடத்திட்ட நூலாய்வுப் பேராயம்.
Hindu Religious Endowment Board - இந்து சமய அறநிலையக் காப்புப் பேராயம்.
Board of Directors - இயக்குநர் பேராயம்.
Board of Examiners - தேர்வாளர் பேராயம்.
Board of Revenue - வருவாய்த்துறை வாரியம்.
S.S.L.C. Board - பள்ளியிறுதித் தேர்வும் பேராயம்.
Censor Board - கண்டனையாளர் குழு.
Commission - ஆய்வுக்குழு. ஆணைக்குழு.
|