| |
Public Service Commission - அரசு ஊழியர் பொறுக்கு ஆணைக்கழகம்.
Union Public Service Commission - கூட்டரசு ஊழியர் பொறுக்கு ஆணைக்கழகம்.
Indian Police Service - இந்தியக் காவல் ஊழியம்.
Council - அவை.
Council Members - அவை மாந்தர்.
Commissioner - ஆணையர்.
Committee - குழு.
Select Committee - பொறுக்குக் குழு.
Sub-Committee - உட்குழு.
Ad-hoc Committee - தனிக்குழு.
Standing Committee - நிலைக்குழு.
Working Committee - செயற்குழு.
Executive Committee - செயலாற்றுங் குழு.
Joint Committee - கூட்டுக் குழு.
Appointment Committee - அமர்த்துக் குழு.
Syndicate - ஆட்சிக்குழு.
Senate - மூப்பர் அவை.
Office of the Association - கழகப் பணியகம்.
Secretariat - அரசு தலைமைச் செயலகம்.
Secretary - செயலாளர், செயலர்.
Joint Secretary - கூட்டுச் செயலாளர்.
Private Secretary - அணுக்கச் செயலாளர்.
Agent - வினையாளர். பதிலாள்.
Staff - பணியாளர் தொகுதி.
கல்வித் தொடர்புடையவை
Dy. Inspector - பள்ளித்துணை ஆய்வாளர்.
Junior Dy. Inspector - பள்ளி இளந்துணை ஆய்வாளர்.
Dy. Inspectress of Schools - பள்ளிப் பெண்துணை ஆய்வாளர்.
Divisional inspector of Schools - மாவட்டப்பள்ளி ஆய்வாளர்.
Director of Public Instruction - கல்வித்துறை இயக்குநர்.
Dy. Director of Education - கல்வித்துறைத் துணை இயக்குநர்.
Technician - தொழில் நுணுக்க வல்லுநர்.
University - பல்கலைக்கழகம்.
Vice-Chancellor - துணைவேந்தர்.
Marks - மதிப்பு எண்கள்.
Maximum - பேரளவு, பெருமம்.
Minimum - சிற்றளவு, சிறுமம்.
College - கல்லூரி.
Tutorial College - தனிப்பயிற்சிக் கல்லூரி.
Tuition - தனிப் படிப்பு.
Tutor - தனிப் படிப்பாசிரியர். உதவியாசிரியர்.
Demonstrator - ஆய்வுக்கள உதவியாசிரியர்.
Training School - பயிற்சி முறைப்பள்ளி.
High School - உயர்நிலைப் பள்ளி.
Middle School - நடுநிலைப் பள்ளி.
Elementary School - தொடக்கப்பள்ளி.
Higher Elementary School - உயர் தொடக்கப் பள்ளி.
Higher Secondary School - மேல்நிலைப் பள்ளி.
Elementary Education - தொடக்கக் கல்வி.
Adult Education - முதியோர் கல்வி.
Audio-Visual Education - கேள்வி காட்சிக் கல்வி.
Vocational Education - தொழில் முறைக் கல்வி.
Basic Education - அடிப்படைக் கல்வி.
Basic Training School - அடிப்படைக் கல்வி முறைப் பயிற்சிப் பள்ளி.
Non-Basic Training School - பிறமுறைப் பயிற்சிப் பள்ளி.
Polytechnic - Lnstitute - பல தொழில் நுணுக்கப் பயிற்சிப் பள்ளி.
Veterinary College - கால்நடை மருத்துவக் கல்லூரி.
|