| 204 | நல்ல தமிழ் எழுத வேண்டுமா? |
Local Delivery Book - நேர்முகக் கொடுநிலைக் குறிப்பேடு.
Description - விளக்கம்.
General Description - பொது விளக்கம்.
Records - ஆவணங்கள்.
Despatch Register - அனுப்பியவற்றின் குறிப்பேடு.
Dismissal - வேலை நீக்கம் செய்தல்.
Suspension - விலக்கி வைத்தல்.
Removal - நீக்கிவிடல்.
Leave - விடுப்பு.
Casual Leave - நேர் விடுப்பு.
Earned Leave - ஈட்டிய விடுப்பு.
Extraordinary Leave - இயல்பு புறம்பு விடுப்பு.
Leave on Medical Certificate - பிணிச்சான்றிதழ் விடுப்பு.
Lien - ஊன்று விடுப்பு.
Compensation - ஈடுசெயல்.
Disciplinary Proceedings - ஒழுங்கு நடவடிக்கை.
Disposal - முடிவு செய்தல்.
Ear-Marked - குறித்தொதுக்கிய.
Efficiency - திறமை.
Embezzlement - கையாடல்.
Employer - வேலை கொடுப்போர்.
Employee - வேலையாள்.
Employment Bureau - வேலை தேடு நிலையம்.
Endorsement - மேலெழுத்திடல்.
Recommendation - பரிந்துரை.
Entries - பதிவுகள்.
Essential Service - இன்றியமையாத ஊழியம்.
Estimate - மதிப்பீடு.
Revised Estimate - திருத்திய மதிப்பீடு.
Rough Estimate - குறிப்பான மதிப்பீடு, குத்துமதிப்பீடு.
Promotion - மேல் உயர்வு.
Overtime fees - மிகை நேர ஊதியம்.
Fines - தண்டங்கள்.
Gazetted Officer - அரசிதழ் பதிவு அலுவலர்.
Non-Gazetted Officer - அரசிதழ் பதிவிலா அலுவலர்.
Offical Manual - அலுவலகக் கையேடு.
G. O. - அரசாணை.
Central Govt. - மத்திய அரசாங்கம், நடுவண் அரசு.
Previlege - தனிச் சலுகை.
Main headings - பெருந்தலைப்புகள்.
Sub-headings - சிறு தலைப்புகள், உள் தலைப்புகள்.
Stationery - எழுது பொருள்கள்.
Indent - தேவைக் குறிப்பு.
Store - பண்ட வைப்பகம்.
Inter-departmental transfer - துறைகளுக்குள் மாற்றுகை.
Limited Liability - வரையறைப் பொறுப்பு.
Lie Over - நிறுத்தி வைக்க.
Local Allowance - இடத்துப்படி.
Management Body - மேலாட்சிக் குழு.
Maintenance Grant - நிருவாக உதவிப் பணம்.
Miscellaneous Expense - பல்வகைச் செலவு.
Emergency Expense - எதிர்பாராச் செலவு.
Financial year - நிதி ஆண்டு.
Contingency Expense - திடீர்ச் செலவு, ஒட்டுச் செலவு.
Overdraft - மிகைப்பற்று.
Over Payment - மிகைக் கோடல்.
Pay Bill - சம்பளப் பட்டியல்.
Payments - கொடுக்கப்பட்டவை.
Re-Payments - திருப்பிக் கொடுத்தவை.
Receipts - வரவுகள், பற்றுச் சீட்டுகள்.
Remittance - செலுத்திய தொகை.
Miscellaneous Account - பலவகைக் கணக்கு.
Suspence Account - கணக்கில் சேராக் கணக்கு.
Deficit - பற்றாக்குறை.
Net Income - நிகர வருமானம்.
Net Proceeds - நிகர வசூல்.
Working Capital - நடைமுறைச் செலவு மூலதனம்.
Working Expenses - நடைமுறைச் செலவுகள்.
Chalan - பற்றுச்சீட்டு.
Voucher - கைச்சாற்று, சான்றுச் சீட்டு.
Brough Forward - முன்பக்கப்படி.
Budget Estimate - வரவு செலவு மதிப்பீடு.
Balance - இருப்பு.
Bank Balance - வங்கியிருப்பு, வைப்பக இருப்பு.
Opening Balance - முதல் இருப்பு.
Closing Balance - இறுதியிருப்பு.
Cash Balance - கையிருப்புத் தொகை.
Code Number - மறை அல்லது இரகசிய எண்.
Search Fee - தேடு கட்டணம்.
Special Pay - தனிச் சம்பளம்.
Write off - தள்ளுபடி செய்தல்.
Short-hand Allowance - சுருக்கெழுத்துப்படி.
Irrecoverable Loans - பெறமுடியாத கடன்கள்.
Outstanding - நிலுவைப் பாக்கி.
Overcharges - மிகைச் செலவு.
Over-Payment - மிகைபடச் கொடுத்தது.
Patent - தனியுரிமை.
Royalty - உரிமைத் தொகை.
Invalid Pension - நோயுற்றார் உதவித் தொகை.
Super Annuation - மிகை வயது.
Permanent Appointment - நிலையான வேலை.
Temporary Appointment - நிலையற்ற வேலை.
Postman - அஞ்சலாளர்.
Revenue Stamp - அரசிறைத் தலை.
Airmail Post - வான் அஞ்சல்.
Book Post - நூலஞ்சல்.
|
|
|