பக்கம் எண் :

சில தமிழாட்சிக் சொற்கள் 205

Registered Post - பதிவஞ்சல்.
Registered Book - Post - பதிவு நூலஞ்சல்.
Parcel Post - கட்டு அஞ்சல்.
Express Delivery - உடனடி அஞ்சல், விரைவஞ்சல்.
Letter Redirected - கடிதம் திருப்பிச் செலுத்தியது.
Certificate - சான்றிதழ்.
Certificate of Merit - தகுதிச் சான்று.
Service Register - ஊழியப் பதிவேடு.
Memo - நினைப்பேடு.
Reminders - நினைப்பூட்டிகள்.
Remuneration - அளிப்பூதியம்.
Honorarium - இலவசப் பணியன்பளிப்பு.
Annual Return - ஆண்டு நடைமுறை விவரம்.
Acquittance Roll - ஊதியப்பட்டியல்.
Technicians - தொழில் நுணுக்க வல்லுநர்.
Term of Office - அலுவற் காலம்.
Trade Mark - வாணிகச் சின்னம்.
Unclaimed Property - கேட்பார் அற்ற சொத்து. உரிமை கோராப்படாத சொத்து.
Periodical Verification - பருவச் சரிபார்வை.
Wear and Tear - தேய்மானம்.
Casualties - தற்செயல் விபத்துகள்.
Capacity - கொள்ளளவு.
Personal File - தனியாட் குறை நிறை மறைப்பதிவு.
Calendar - நாட் குறிப்புத்தாள்.
Diary - குறிப்பேடு.
Direct Tax - நேர் முகவரி.
Indirect Tax - மறைமுகவரி.
Betterment Tax - இடவளர்ச்சி வரி.
Commercial Tax - வாணிக வரி.
Entertainment Tax - களியாட்டு வரி.
Sales Tax - விற்பனை வரி.
Estate Duty - சொத்துவரி.
Excise Duty - ஆயத்தீர்வை.
Stamp Duty - முத்திரைத்தீர்வை.
Gift Tax - கொடை வரி.
Expenditure Tax - செலவு வரி.
Super Tax - பெருவருவாய் வரி.

நிதித் தொடர்புடையவை

Endowment - நிலைநிதி.
Fund - நிதி.
Ear-marked Funds - குறிப்பு நிதி.
Savings Bank - சேமிப்பு வங்கி.
Provident Fund - காப்புவைப்பு.
Trust - பொறுப்பு நிலையம், பொறுப்பு நிதி.
Saving Deposit - சேமிப்பு வைப்புத்தொகை.
Sinking Fund - கடன் கரைப்பு நிதி.
Security Deposit - பிணைப்புத் தொகை.

உதவித் தொகை தொடர்புடையவை

Pension - ஓய்வு உதவித் தொகை.
Gratuity - பணிக்கொடை.
Grants - மானியங்கள், உதவித் தொகைகள்.

தொழிலகத் தொடர்பானவை

Laundry - சலவைச்சாலை, வெளுப்பகம்.
Dry Laundry - உலர் வெளுப்பகம்.
Hair Cutting Saloon - முடிதிருத்தகம்.
Tailoring Shop - தையலகம்.
Boarding and Lodging - உண்டுறை விடுதி.
Work Shop - தொழிற்சாலை.
Auto-Mobile workshop - மோட்டார் தொழிற்சாலை.
Gilt Shop - ஒளியிடு தொழிலகம்.