பக்கம் எண் :

சில சந்தி முறைகள் 263

மேற்கு + ஊர் =
கிழக்கு + காற்று =
கிழக்கு + கடல் =
கிழக்கு + திசை =
கிழக்கு + கோபுரம் =
வடக்கு + கிழக்கு =
வடக்கு + மலை =
வடக்கு + நாடு =
வடக்கு + ஊர் =
வடக்கு + பக்கம் =
*
ஒன்று + ஆயிரம் =
ஓன்று + இரண்டு =
இரண்டு + ஆயிரம் =
இருபது + மூன்று =
மூன்று + ஆயிரம் =
மூன்று + உலகு =
முன்று + காலம் =
மூன்று +நூறு =
மூன்று + வட்டி =
நான்கு + ஆயிரம் =
நான்கு + நூறு =
நான்கு + வகை =
நான்கு + கவி =
நான்கு + மணி =
மேலூர்.
கீழ்காற்று.
கீழ்கடல்.
கீழ்த்திசை.
கிழக்குக்கோபுரம்.
வடகிழக்கு.
வடமலை.
வடநாடு.
வடக்கூர்.
வடக்குப்பக்கம்.
* *
ஓராயிரம்.
ஒன்றிரண்டு.
ஈராயிரம்.
இருபத்துமூன்று.
மூவாயிரம்.
மூவுலகு.
முக்காலம்.
முந்நூறு.
முவ்வட்டி.
நாலாயிரம்.
நானூறு.
நால்வகை.
நாற்கவி.
நான்மணி.