பக்கம் எண் :

264நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

ஐந்து + மூன்று =
ஐந்து + பால் =
ஐந்து + ஆயிரம் =
ஐந்து + வகை =
ஐந்து + நூறு =
ஐந்து + தொழில் =
ஆறு + ஆயிரம் =
ஆறு + வகை =
ஏழு + வகை =
ஏழு + கடல் =
எட்டு + நூறு =
எட்டு + ஆயிரம் =
எட்டு + வகை =
எட்டு + பக்கங்கள் =
ஒன்பது + பாட்டு =
ஒன்பது + ஆயிரம் =
ஒன்பது + பத்து =
ஒன்பது + நூறு =
பத்து + ஒன்று =
பத்து + இரண்டு =
ஒன்று + ஒன்று =
இரண்டு + இரண்டு =
மூன்று + மூன்று =


ஐம்மூன்று.
ஐம்பால்.
ஐயாயிரம்.
ஐவகை.
ஐந்நாறு.
ஐந்தொழில்.
ஆறாயிரம்.
ஆறுவகை, அறுவகை.
எழுவகை, ஏழுவகை.
ஏழ்கடல், எழுகடல்.
எண்ணூறு.
எண்ணாயிரம்.
எண்வகை.
எட்டுப்பக்கங்கள்.
ஒன்பது பாட்டு.
ஒன்பதினாயிரம்.
தொண்ணூறு (90). (நூற்றில்
பத்துத் தோண்டி எடுத்தது.)
தொள்ளாயிரம் 1000இல் 100
தள்ளியெடுத்து தொளாயிரம்
என்றும் இக்காலத்தில்
வழங்குவதுண்டு.
பதினொன்று.
பன்னிரண்டு.
ஒவ்வொன்று.
இவ்விரண்டு.
மும்முன்று.