முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
சில சந்தி முறைகள்
265
நான்கு + நான்கு =
ஐந்து + ஐந்து =
ஆறு + ஆறு =
ஏழு + ஏழு =
எட்டு + எட்டு =
பத்து + பத்து =
பாதி + பாதி =
வேறு + வேறு =
நந்நான்கு.
ஐவைந்து.
அவ்வாறு.
எவ்வேழு.
எவ்வெட்டு.
பப்பத்து.
பப்பாதி.
வெவ்வேறு.
குறிப்பு:
ஐந்து + ஐந்து =
கூட்டலாயின் ஐவைந்து என்று வரும்.
ஐந்து x ஐந்து =
பெருக்கலாயின் ஐயைந்து என்று வரும்.
எட்டு + எட்டு =
கூட்டலாயின் எவ்வெட்டு என்று வரும்.
எட்டு x எட்டு =
பெருக்கலாயின் எண்ணெட்டு என்று வரும்.
* * *
என் + தன் =
எம் + தம் =
என்றன்.
எந்தம்.
* * *
தன் + நலம் =
தம் + நலம் =
தன்னலம்.
தந்நலம்.
* * *
எ + நாடு =
என் + நாடு =
எம் + நாடு =
மூன்று + நாள் =
முன் + நாள் =
எந்நாடு? (எந்த நாடு?).
என்னாடு (எனது நாடு).
எந்நாடு (எமது நாடு).
முந்நாள்.
முன்னாள்.
* * *
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்