3. முதலில் இகர ஈகாரத்தையுடைய சொற்கள் ஐகாரமாகத்
திரிந்து வரும்.
மிதிலா -
தீரம் -
|
மைதிலி (சீதை)
தைர்யம் |
4. முதலில் உகர ஊகாரத்தையுடைய சொற்கள் ஒளகாரமாகத்
திரிந்த வரும்.
சுகம் -
சுந்தரம் -
சூரம் -
|
சௌக்யம்
சௌந்தர்யம்
சௌர்யம்
|
5. முதலில் ஏகாரத்தையுடைய சொற்கள் ஐகாரமாகத் திரிந்து
வரும்.
ஏகம் -
வேதம் -
|
ஐக்யம்
வைதிகம்
|
6. முதலில் ஓகாரத்தையுடைய சொற்கள் ஒளகாரமாகத் திரிந்து வரும்.
லோகம் -
கோசலம் -
|
லௌகிகம்
கௌசலை
|
|