பக்கம் எண் :

ஐயமுறும் சொற்களின் வரிசை 486

கைப்பிடி
கைத்தறித்துணி
கைம்மாறு
கொடை (கொடுத்தல்)
கொப்பளித்தல்
(கொப்புளித்தல் - தவறு)
கொப்பளம்
கோடரி
கோடைக்காலம்
கோத்தான் (கோர்த்தான்-தவறு)
கோதாவிரி
கோரிக்கை
கோருகிறோம்
கோவை (கோர்வை - தவறு)
கோளாறு (சுண்ணாம்புத் தூள்)
கோறல் (கொல்லுதல்)
சக்கரம்
சக்கரவர்த்தி
சகக்களத்தி (சக்காளத்தி-தவறு)
சகோதரர்
சமயம்
சமையல்
சம்பந்தன்
சறுக்கிவிட்டது
சறுக்குமரம்
சாமிநாதன்
சிகிமுகில் கல்
(தீ உண்டாக்கும் கல்)
சித்திரிக்கிறான்
(சித்தரிக்கிறான்-தவறு)
சிதறிவிட்டது
சிநேகம்
சிரைத்தல் (தலையை)
சில்லறை
சிவப்பு
சிறப்பு
சிறகு
சிறிய
சிறுவன்
சிறுமி
சிறைச்சாலை
சீரடி (சீரையுடைய அடி)
சீறடி (சிறிய அடி)
சீறி விழுந்தான்
சீனிவாசன் (சீனுவாசகன்-தவறு)
சுண்ணாம்பு நீர்
சுண்ணாம்பு நீறு
சுதந்தரம்
சுந்தரம்
சுரங்கம்
சுருக்கம்
சுவரில்
சுவரை
சூழ்ச்சி (சூட்சி - தவறு)
செய்ந்நன்றி
செருக்கு
செருகினான்
செலவு (சிலவு - தவறு)
(கருட) சேவை (சேர்வை - தவறு)
சேறு (நீர் கலந்த மண்)
சொரிகிறது
சொறி சிரங்கு
சோடு (சுவடு என்பதன்
மரூஉ; காலணி)