பக்கம் எண் :

487நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சோம்பேறி
சோறு
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிறு தோறும்
தகுந்தாற்போல
தட்பவெப்பம்
தயிர்
தரித்திரம்
தலையாணை (தலைகாணி -
தவறு)
(வரத்) தவறாதீர்
தவறவிட்டான்
தவறாமல் வரவும்
தவிர (நீங்க) (அது
தவிர வேறு வாங்கு)
தளிர் (‘நீர்நனை அந்தளிர்’
- அகம்: 294 வரி-7)
தறுதலை
தறுவாயில் (சாகும் தறுவாயில்)
தன்னலம் (தன்+நலம்)
தந்நலம் (தம்+நலம்) தாறுமாறாக
தாழ்ப்பாள்
திரள்
திரட்சி
திருகாணி
திருமால்
திருநீறு
திருவிழா
திருவேங்கடம்
திருந்திவிட்டான்
திரைச்சீலை

திரைப்படம்
திவலை (மழைத்துளி)
திறமை
திரை (அலை)
திறை (அரசிறை)
தீக்கடைகோல் (கடைகோல்
- வினைத்தொகை)
தீப்பொறி
தீர்ப்பு
தீர்ந்துவிட்டது
துரை (தம்பி துரை)
துருவுதல் (தேங்காய் துருவுதல்)
துறுகல்
துறை (நீர்த்துறை)
துறைமுகம்
துறவி
துறவு (பூண்டார்)
துறந்துவிட்டார்
துரவு (நீர்நிலை)
துரத்தினார் (ஓட்டினார்)
துடைப்பம்
துவையல்
துணி துவைத்தல்
தூறல் (மழைத்துளி)
தூவானம்
தூறியது (மழை)
தெற்குப் பக்கம்
தெறித்தது (சில் தெறித்தது)
தெளிவு
தெளித்தது
தெரிந்துகொள்