பக்கம் எண் :

493நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

பிற்சேர்க்கை - 3

இருவகையாக எழுதப்படும் சொற்கள்
(Words of Double Spelling)

1. அப்பொழுது
அப்போது
10. கருப்பூரம்
கற்பூரம்
2. அவ்வையார்
ஒளவையார்
11. காவிரி
காவேரி
3. அறம்
அறன்
12. குடல்
குடர்
4. அய்யர்
ஐயர்
13. கோயில்
கோவில்
5. ஆண்டு
யாண்டு
14. கௌதாரி
கவுதாரி
6. ஆறு
யாறு
15. சர்க்கரை
சருக்கரை
7. ஆனை
யானை
16. சாம்பல்
சாம்பர்
8. இயந்திரம்
எந்திரம்
17. சுருசுருப்பு
சுறுசுறுப்பு
9. கனா
கனவு
18. சூடாமணி
சூளாமணி