| இருவகையாக எழுதப்படும் சொற்கள் | 494 |
|
19.
|
செதில்
செதிள் |
28.
|
பெயர்
பேர்
|
|
20.
|
திறம்
திறன்
|
29.
|
பொழுது
போழ்து
போது |
|
21.
|
துளை
தொளை
|
30.
|
மங்கலம்
மங்களம்
|
(‘குழலின் தொளைவாய்’
- நாச்சியார் திருமொழி. ‘கணை பொருததுளைத்
தோலன்னே’-புறம்.97
‘ஆடமைக் குயின்ற
அவிர் துளை மருங்கில்’
- அகம் - 82)
|
31.
|
மதில்
மதிள்
|
| 32.
|
மயல்
மையல்
|
|
22.
|
துளிர்
தளிர்
|
33.
|
யமன்
எமன்
|
|
23.
|
நாள்தொறும்
நாள்தோறும்
|
34.
|
யார்
ஆர்
|
| 24.
|
நாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
|
35.
|
யாக்கை
ஆக்கை
|
|
25.
|
பஞ்சி (நன்னூல்-24)
(சீவகசிந்தாமணி
செய். 301)
பஞ்சு - (பஞ்சாலை) |
36.
|
வயிரம்
வைரம்
|
|
26.
|
பந்தல்
பந்தர்
|
37.
|
வியர்வை
வேர்வை
|
|
27.
|
பவளம்
பவழம்
|
38.
|
வைகுண்டம்
வைகுந்தம்
|
|
|
|