| | சமற்கிருதம் | தமிழ் | | எ-டு: | ஆர்ய-பிரா. | | | | அஜ்ஜ | அச்சன் | | | ஸகஸ்ர | ஆயிரம் | (5) | பல தென்சொற்களை ஐயுறவுபடக் குறித்துள்ளமை | | எ-டு: ஆணி - Cf. ani காக்கை - Cf. kaka முகம் - Cf. mukha கான்- கானம் - Cf. kanana | (6) | சில தமிழ்ச்சொற்கும் திரவிடச் சொற்கும் தவறாக மூலங் காட்டப்பட்டுள்ளமை. | | எ-டு: தோட்டம் < தொடு (தோண்டு) உரா (பிராகுவீ) = வீடு < ஊர். தோடு = திரட்சி. தோடு - தோட்டம். ஒ.நோ: தொகுப்பு - தோப்பு. உறை (உறையுள்) = வீடு. உறை - உரா. | (7) | சில கூட்டுச் சொற்கள் தவறாகப் பிரிக்கப்பட்டுள்ளமை. | | எ-டு: தகப்பன் = தகு + அப்பன். தம் + அப்பன் = தமப்பன் - தகப்பன் என்பதே உண்மை நிலையாம். | (8) | ஆயிரக்கணக்கான தென்சொற்கள் விடுபட்டுப் போன சென்னை அகரமுதலியிலுள்ள தமிழ்ச்சொற்களும், எல்லாம் காட்டப்படாமை. | (9) | ஒரு சொற்கேனும் வரலாறு வரையப்படாமை. | (10) | வட இந்தியர் சொற்களை யெல்லாம் சமற்கிருதமென்று கொண்டுள்ளமை. |
இவற்றால், இற்றை மேலைத்தமிழறிஞருள் தலைசிறந்த பேராசிரியன்மாரும்பண்டாரகன்மாரும் தமிழதிகாரிகளல்லர் என்றும்,அவர்கள் கலந்துகொண்டதனால் உலகத் தமிழ்க்கருத்தரங்கு மாநாடுகள் சிறப்புற்றுவிடா என்றும்,தெற்றெனத் தெரிந்துகொள்க. கால்டுவெலார் 'திரவிட மொழிகளின்ஒப்பியல் இலக்கண' 3ஆம் பதிப்பில்,முன்னுரையிலுள்ள 'திரவிட மொழிகளின் முது பழஞ்சான்றுகள்' என்னும் பகுதியில், 'KomariaAkron' என்னும் தலைப்பின் கீழுள்ளஅடிக்குறிப்பில் (பக்,.96)
|