சமற்கிருதத்திற்கு முதற்காவியம்
இராமாயணம். இராமர் இருந்தது இடைச்சங்க காலம். ஆகவே, தொல்காப்பியமும் அகத்தியமும்
இராமாயணத்திற்கு முற்பட்டனவாம். வடமொழிக்கு முதல் இலக்கணம் பாணினீயம். பாணினி
பாரதத்திற்கும் பிற்பட்டவர். பாரதகாலம் 1000
B.C.;
இராமாயண காலமோ 2000
B.C..;
ஆகவே, பாணினீயம் தொல்காப்பியத் திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்குப் பிற்பட்டதாகும்.
ஆரிய வருகைக்கு முன்னமே தமிழர் முத்தமிழிலும் பல்கலைகளிலும் தேர்ந்திருந்தனர். அகத்தியம்
வழிநூலே யன்றி முதனூலாகாது. இதன் விரிவை யெல்லாம் எமது முதற்றாய்மொழியிற்
(The
Classica Prima) கண்டு
கொள்க.
இனி, வடமொழிச் சென்ற
தென்சொற்களாவன:
மதம்
மதி
+
அம்
=
மதம்.
தேய்
+
உ
=
தேய்வு
-
தேவு
-
தே
-
தீ.
தேய்வு
+
அம்
-
தேய்வம
-
தெய்வம்
Gk. Theos
தேய்வம்
-
தேவம்
-
தேவன்
தெய்வம் என்பது முதலாவது நெருப்பையும் பின்பு
சிவத்தையுங் குறிக்கும்.