மத
மதி + அம் =
மாதம் cf.
Moon. மானி + அம்
= மானம்.
மதியால் உண்டாவது
மத்தம். cf.
L. lunacy, from luna.
|
தாரகை |
- |
தார் போல்வன. |
|
புதன் |
: |
புத்தன் |
- |
புதன். |
புத்தி |
- |
உத்தி. |
|
சனி |
: |
சல். |
- |
சல்லியம் |
- |
சனி. |
கோள்கள்
ஏழேயன்றி ஒன்பதாகா. ஆயின் நாள்களும் ஏழன்றி ஒன் பதாயிருத்தல் வேண்டுமென்றறிக.
|
இராசி |
= |
(race)
|
கூட்டம். |
|
|
|
|
மேஷம் |
: |
மேழகம் |
- |
மேழம் |
- |
மேஷம். |
|
|
|
ரிஷபம் |
: |
விடை |
- |
விடலை |
- |
விடபம் |
- |
இடபம். |
|
ஆ |
+ |
விடை |
= |
ஆவிடை. |
விடைத்திருப்பது விடை. |
cf.
குண்டாயிருப்பது குண்டை.
கோழிவிடை
என்னும் உலகவழக்கைக் காண்க.
கும்பம்: கும்
- குமி - கும்பு - கும்பம். கும்பல் = குவிதல்.
|
கும்பு |
+ |
இடு |
= |
கும்பிடு. |
கும்பு + அல் = கும்பல். |
|
கும்பு |
+ |
அம் |
= |
கும்பம். |
|
|
|
|
|
கும்பு |
+ |
அனை |
= |
கும்பனை
(company). |
|
|
|
கும்பு |
- |
கூம்பு. |
குமி - கும்பு - குப்பு. |
குமி+ழ் |
= |
குமிழ். |
|
குப்பு |
+ |
ஐ |
= |
குப்பை. |
குப்பு + அல் = குப்பல். |
மீனம் :
மின் - மீன் - மீனம்.
கன்னி : கன் + இ
= கன்னி. கன்னுதல் = பழுத்தல்.
cf.
maturity, from mature - to ripen.
|
துலாம் |
: |
தால் |
- |
தாலம் |
- |
துலை |
- |
துலாம். |
|
சிங்கம் |
: |
சிங்கு |
+ |
அம் |
= |
சிங்கம், அழிப்பது. |
|
சிங்கல் |
= |
குறைதல்,
அழிதல். |
|
கற்கடகம் |
: |
-கல் |
+ |
கடகம் |
= |
கற்கடகம், கல்நண்டு. |
|
வடவை |
: |
வடம் |
+ |
ஐ |
= |
வடவை,வடக்குள்ள நெருப்பு |
c.f.
Aurora Borealis, the
northern light.
aurora - fire;
borealis - northern.
வடவை + முகம் =
வடவைமுகம். இதைப் பெடயா முகம் எனத் திரித்துப் பெட்டைக் குதிரை என்று பொருளுரைப்பர்.
"வடவைக்
கனலைப் பிழிந்தெடுத்து" - வீரராகவர்
"அக்கடலின்மீது வடவனல் நிற்கவிலையோ" - தாயுமானவர்.
|