மெலிந்தும் வந்து குற்றுயிராய்க் கிடக்கும் தமிழைக்
கொன்றுவிடக் கூலி வாங்கும் கோடரிக் காம்புகட்குப் போன போன விடமெல்லாம் பொன்
னாடை; கண்ட கண்ட விடமெல்லாம் காசு மூட்டை; இறுதிவரை பதவியுறுதி.
தமிழ் வாழ்தல் வேண்டுமாயின், திரு.மயிலை சீனி.
வேங்கட சாமியார்க்கும், கணியர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளைக்கும் இனியேனும் தமிழர்
இயன்றவரை சிறப்புச் செய்க.
- 'தமிழ்ப்பொழில்' துலை 1960, கும்பம்
1961 |