8. பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகள் ஐரோப்பிய அரசியல்கள் எல்லாவற்றிலும் காணப்படும் பெருங்குற ஒன்று உண்டு. தன்னாண்மய அடிப்படயாகக் கொண்ட ஆங்கிலநாட்டு முறகள அந்நாட்டார் வல்லாண்மய அடிப்படயாகக் கொண்ட தம் நாட்டு முறகளின்மீ கொண்டு பிணத்தனர். ஆங்கிலநாட்டு வாழ்வியல், பண்பு ஆகியவற்றின் வளர்ச்சியுடன் சேர்ந்தே விடுதல யார்வமும், பயிற்சியும் வளர்ந்வந்திருக்கின்றன. எனவே ஆங்கிலவாழ்வுடன் தொடர்பற்ற பிறநாட்டு வாழ்வின்மீ இம்முறகள் சுமத்தப்பட்டபோ அதன் முரண்பாட்டால் இயற்க வளர்ச்சி தடப்பட்ட. புதியமுறயும் பழயநிலயும் தம்முள் ஒன்றுபட்டுப் பின்ன வேரூன்ற நாட்செல்லுவ இயற்கயே. ஆனால் ஒரளவு அமெரிக்காவிலும், இன்னும் சிறப்பாகப் பிரிட்டிஷ் குடியேற்றநாடுகளிலும் ஆங்கிலவாழ்வியல் பண்புகளும் நாகரிகமும் பெரும்பாலும் தொடர்ந் வளாச்சிபெற்றதனால் அவற்றில் ஆங்கிலமுறகள் அவ்வவ் விடத்க்குத் தக்க மாறுதல்களுடன் இயல்பான வளர்ச்சி யடந்தன. எனவேதான் பல வகயிலும் அவ விரவில் தாய்நாட்டுக்கொப்பான நிலய அடய முடிந்த. இந்தியப் பெருநிலப்பரப் பின் நிலயும் தமிழ் நாட்டின் நிலயும் பெரும்பாலும் குடியேற்ற நாட்டுடனும் ஒவ்வா ஐரோப்பிய நாட்டுடனும் ஒவ்வாதிருக்கின்றன. எனவே ஒரளவு அவற்றப் பின்பற்றி அரசியல் கிளர்ச்சியில் முனந்த இவ்விருசார் அரசியல்களும் அவற்றின் ஆராய்ச்சியால் ஒரளவு பயன் பெறினும் அவயனத்திற்கும் புறம்பாக நின்று வளர்ச்சியுற்ற ரஷ்யப்பெருநிலப் பரப்பிற்கண்ட அரசியலமப்பின் |