யும் உயர்குல மக்களாகிய மந்தாரின்களும் அவர்களை சார்ந்த பழைய மஞ்சு அரசர் குடியும் தமக்கெனச் சில மொழியுள் ஒரு தனி உள்மொழியும், தனிச் சமயவகையும் வகுத்துச் சீனருடனுறவாடாது சீனாவைச் சுறண்டும் சப்பானியருடனும் வெள்ளையருடனும் உறனவாடி வந்தது காணலாம். ஆரியரல்லாதாரிடம் தோன்றிய மனிதநாகரிகமும் வாழ்வியல் அரசியல் முறையும், நாகரிகத்தில் குறைந்தவரானாலும் வகுப்பு வேற்றைுமையும் குருமார் வகுப்பும் அறிஞர் குழுவும் இல்லாது ஒற்றுமையுடையராயிருந்த ஆரியர் கைப்பட்டு உரமும் வலுவும் அடைந்து புத்துருப்பெற்று உலகில் மீண்டுமொரு புதுவாழ்வும் புதுவளர்ச்சியும் தந்து புது ஊழியைத் தொடங்கி வைத்தது. ஆரிய ஊழி என்னலாம், |