பழங்கால மக்கட்கூட்டம் ஒன்றுக்கும் அவர்கள் தலவன் அல்ல அரசனுக்கும் இடயில் ஏற்பட்ட இவ் ஒப்பந்தத்தயே அவர்கள் மக்கள்கூட்ட ஒப்பந்தம் என்றனர். இவ்வொப்பந்தம் பெரும்பாலும் எழுத் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தமாயிருந்திருக்க முடியா. அவ்வளவு பண்டக் காலத்தில் எழுத்க்கூட ஏற்பட்டிருந்ததென்று கூற இயலாதன்றோ? அவ் ஒப்பந்தம் உண்மயில் மனச்சான்றாக நிறவேறிய வாய்மொழி் ஒப்பந்தமேயாம். தெய்விகக் கொள்கயளவு இரண்டாவதாகக் கூறப்பட்ட மக்கட்கூட்ட ஒப்பந்தக்கொள்க பகுத்தறிவுக்கு மாறானதன்று. ஆயினும் இக் கொள்கய வலியுறுத்தியவர்கள் அப் பண்டக்கால மனிதன எவ்வளவோ அரசியல் பொறுப்பறிந்தவனாகக் கொண்டனர். இன்றுகூட உலகில் பெரும்பாலான மக்கள் தம்ம ஆள்பவரப்பற்றிப் போதிய அக்கரயில்லாமலிருப்ப கண்கூடு. மேலும் ஒப்பந்தக் கட்சியறிஞர்கள் இன்று உலகில் உள்ள பல தீமகளும் அரசர்களாலேயே நேர்ந்தனவென்றும், அரசர் ஒப்பந்த முடிக்குமுன் மக்களிடயே ஒரே சரிநிகர்நிலயும் இன்பமும் நிலவியிருந்தன வென்றும் கனவு கண்டனர். வரலாற்றத் ருவி ஆராய்பவர் எவருக்கும் இத்ததய கனவுகள் என்றும் எதிர்காலத்தச் சார்ந்த நாகரிகமுதிர்ச்சியின் விளவாகத் தோற்றுமேயன்றி நாகரிகமற்ற பண்டக்காலத்க்கு ஒத்தவ எனக் காணப்படுதல் அரி, ஆயினும் ஒப்பந்தக் கொள்கயாளர் கனவுகள்கூட உலகில் அரசியல் உணர்ச்சியயும் ஆர்வத்தயும் தூண்டி அரசியல் புரட்சிகளுக்கு நல்ல ஆதரவு தருபவகளாகவே அமந்தன. |