"தென்னிந்தியா ஆப்பிரிக்கா தொடக்கமாக இந்தியா வரையும் அகன்றிருந்த ஒரு பூகண்டத்தின் கிழக்குப் பகுதியாகும். மக்கட் கூட்டத்திற்குப் பிறப்பிடமாகிய அக்கண்டத்தினின்றும் மக்கள் வேற்றிடங்களுக்குச் செல்லத் தொடங்கியபோது தென்னிந்தியா மேற்கே மடகாசிகரோடும் கிழக்கே மலாயத் தீவுகளோடும் இணைக்கப்படாமல் இருக்கவில்லை. மக்கள் தென்னிந்தியாவினின்றும் பெயர்ந்து பிறவிடங்களுக்குச் செல்லத் தொடங்கிய காலத்தில் மாத்திரமின்றி அதற்குப் பின்னும் இந்தியா ஆசியாவின் வடமேற்கு நாடுகளோடு இணைக்கப்பட்டிருக்கவில்லை. அக்காலம் நடு ஆசியாவில் நிலவிய கடல் இந்தியாவின் வடமேற்கெல்லையாயிருந்தது. முன் பிறநாடுகளிற் குடியேறிய மக்கள் (தமிழர்) வடஇந்தியாவை அடையவில்லை. அக்காலத்து இந்தியாவின் தென்பாகம் வடபாகத்தோடு முற்றாக இணைக்கப்- பட்டிருக்கவில்லை. தமிழர் வடக்கேயுள்ள சாதியாரில் (Tribes of Northern countries)வேறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் (தமிழர்) தாம் இப்போது வாழ்வதும் தம் முன்னோர் பல தலைமுறைகளாக வாழ்ந்ததுமாகிய தென்னிந்தியாவுக்குத் தொடர் |
| Which it is formed are among the oldest in the world and show no traces of having ever been submerged. In many parts they are overlaid by a sheet of black `trapழு rock or basalt, which flowed over them as molten lava. In the Deccan we are therefore, in the first days of the world, we see land substantially as it existed before the beginning of life. The Indo Gangetic plain stretches without a break from the Indus on the west to the Delta of the Ganges on the east, a distance of twelve hundred miles. When the world was still in the making and before the elevation of the Himalaya, the space now occupied by this plain was a sea, the southern shore of this sea was what is peninsular India. With the rise of the himalaya the sea disappeared and the rivers draining the Himalaya flowed, into the depression bringing with them the silt which is now the soil of the plain. | -Peoples and Problems of India P. 23, 24.- | Sir T.V. Holderness, G. C. B. | | |
|
|