மதுரை யெனும் ஒரு சிறு தீவும் உண்டு. போணியோவின் கிழக்குக்கரையிலும் மேற்படி பெயருடன் ஒரு தீவு இருக்கின்றது. இது முற்றாக அல்லது சிறிதாகக் கடலாற் சூழப்பட்டது. இவ்விடங்களிலொன்று பழைய மதுரையாயிருத்தல் கூடும்"1
-திருவாளர் T. பொன்னம்பல பிள்ளை M.R.A.S.
"மூன்றாம் காலப் பகுதியின் பெரும் பகுதியில் இலங்கையும் தென்னிந்தியாவும் வடக்கே கடலை எல்லையாகப் பெற்றிருந்தன. தெற்கேயிருந்த கண்டம் அல்லது பெரிய தீவின் பகுதியாக அவை இருந்திருத்தல் கூடும்.
"ஒரு காலத்தில் இமயமலைகள் கடல் ஆழத்தினின்றும் மெதுவாக மேலே உயர்த்தப்பட்டவை. ஒருகால் திமிங்கிலங்கள் உலாவிய இடங்களில் இன்று கழுகுகள் வாழ்கின்றன. ஒரு காலத்தில் அத்லாந்திக் கடலின் மத்தியில் திட்டமாக ஒரு பூகண்டமிருந்தது."
"தற்கால ஆராய்ச்சி அறிவினால் மலைத்தொடர்களின் உற்பத்தி அமைப்பு முதலியவற்றைக் குறித்த உண்
1. "Madura - (Dutch Madorea) an island of the Dutch East Indies separated by the shallow strait of Madura from the N.E. Coast of Java" Encyclopaedia Britannica.
2. -Alfred Russel Wallace.
3. "At one time the Himalaya mountains were at the bottom of the sea and were slowly lifted out of it, "once with the whales now with the eagle skies" "and at one time there was almost certainly a great continent in the middle of the Atlantic ocean." -Book of knowledge, Page 518.
4. "In the light thrown by recent researches on the structure and the origin of mountain chains the explanation of these facts is no longer difficult. From early `Palaeozoicழு times the peninsula of India has been dry land, a part; indeed of a great continent which in mesozoic times extended towards the Indian ocean towards South Africa. Its northern shores were washed by the sea of Tethys, which at least Jurassic and cretaceous times, stretched across the